என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

கோசலா (அ) கோசலை

நம் நாட்டில் பசு ‘அன்னை காமதேனு’வாக வழிபடப்படுகிறது. நம் ஆசிரமத்தில் முதலில் ஒரே ஒரு பசு மட்டுமே இருந்தது. தற்போது நம் கோசாலையில் 50 பசுக்கள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டு, நல்ல காற்றோட்டத்துடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு கிடைக்கும் பாலானது, நம் ஆசிரமத் தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளது. மிகுதிப் பால் கிடைக்கப்பெறும் நேரங்களில், அவை ஆசிரமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், காப்பகக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

yogi ramsurthkumar Goshala yogi ramsurthkumar Goshala yogi ramsurthkumar Goshala yogi ramsurthkumar Goshala yogi ramsurthkumar Goshala yogi ramsurthkumar Goshala