என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

மருத்துவ முகாம்கள்

இந்த இலவச மருத்துவ முகாம், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் துவக்கி வைக்கப்பட்டது. மருத்துவ துறை சார்ந்த பக்தர்கள், பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றார்கள். மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதலில், 100 நோயாளிகளுடன் நடைப்பெற்ற முகாம், தற்போது 800 முதல் 1000 வரை நோயாளிகள் பயன் பெறும் வகையில் நடைபெற்று வருகிறது.