என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

வித்யாலயம் (அ) பயிலகம்

யோகிராம் சுரத்குமார் வித்யாலயா மழலையர் மற்றும் சிறார்கள் பள்ளி, நாட்டுபற்றை மேம்படுத்தவும், நமது கலாச்சார பாதுகாப்பிற்காவும், கடந்த 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.

2002 ஆண்டு பன்னிரண்டு மாணாக்கருடன் தொடங்க பட்ட வித்யாலயத்தில் தற்போது 150 மாணவர்கள், மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகிறார்கள்.

இவ்வித்யாலயம். கல்வி மற்றும் பாடத்திட்டம் சாராத துறைகளிலும் மிகப்பாராட்டுதல்களை பெற்றுள்ள கல்வி கூடமாக திகழ்கிறது.