என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

மஹா சமாதி ஆலயம்

பகவானின் மஹா சமாதி ஆலயம் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது, வேத கோஷங்கள் முழங்க வாரனாசியில் இருந்து சிறப்பாக கொண்டு வரப்பட்ட சிவலிங்கமானது மஹா சமாதியின் மேல் பிரதேசத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தினமும் இரண்டு முறை பூஜையானது மஹா சமாதியில் நடத்தப் படுகின்றது.கூடத்தின் மத்தியில் பகவானின் சிலை கம்பீரமாக நிறுவப் பட்டுள்ளது