என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

தியான மண்டபம்

இந்தக் கூடம் ஸ்வாகதத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. தியானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து செய்யலாம். இந்த கண்ணாடி அறையின் வழியே பார்க்கும் பக்தர்கள் , இங்கிருந்து மஹா சமாதி ஸ்தலத்தை தரிசிக்க முடியும்

தியான மண்டபத்தில் இருந்து காணும் காட்சி