Select Language
இந்த இடம் வாங்கப்பட்டவுடன் பகவான் தன் பக்தர்களுடன் சில காலம் அமர்ந்திருந்தார். இதுவே முதன் முதலில் கட்டப் பட்ட கட்டிடம் இவ்விடம் தற்போது கோடிக் கணக்கான ராம நாமங்களை தற்போது கொண்டிருக்கும் தலமாக திகழ்கிறது