என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

சித்தி ஸ்தலம்

இந்த மூன்று அறைகள் பிரதான ஆலயத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளது. 2000 வது ஆண்டின் இரண்டாம் காலிறுதியில் இருந்து பகவான் நோய்வாய்ப்பட்டமையால் தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டது.இந்த கட்டிடம், ‘இந்த பிச்சைக்காரனின் குடில்’ எனப் பெயர் சூட்டினார்,அது முதல் 17.08.2001 வரை பகவான் இக்கட்டிடத்தில் தான் தங்கியிருந்தார்,சென்னையில் சிகிட்சை பெற்று திரும்பியப் பின் 23.11.2001 முதல் பகவான் மறுபடியும் இந்த மத்திய அறையில் தான் தங்கியிருந்தார்