என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

செய்திபகவானின் திருமேனியின் வடிவில் சில மாற்றங்கள் தென்பட்டன. அத்தகைய திருமேனி வடிப்பதில் அனுபவமுள்ள நபர்களை அழைத்து அவற்றை கவனிக்க சொன்னோம். இத்தைகைய மூர்த்திகளில் காலக் கிரமத்தில் இவைகள் தென்படுவது இயற்கையானது என்பதை அவர்கள் மூலம் அறிந்தோம். பகவான் அருளின் துணை கொண்டு , அந்த துறையில் அனுபவமும் தகுதியும் உள்ள நபர்களை கொண்டு அந்த மாற்றங்கள் சரிசெய்யப்பட்டன
Early life Image
Early life Image